சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றன். லண்டன்: ஸ்லீ வெளியீடு, 607, Whitton Avenue West, Greenford, Middlesex, UB6 0DZ, 1வது பதிப்பு, ஆனி 2015. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அல்வாய் அரசடி விநாயகர் ஆலயத்தின் மூலமூர்த்தியின் பேரிற் பாடப்பெற்ற ஒன்பது பக்திப் பாடல்களின் தொகுப்பு. நூலாசிரியர், மூத்த கவிஞர் அமரர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மகனாவார்.