11189 இலங்கைக் கோயில் திருப்பதிகங்கள்.

சந்திரா நடராஜா. திருக்கோணமலை: சந்திரா நடராஜா, 1வது பதிப்பு, 1991. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி).

(4), 75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக்கொண்ட செல்வி சந்திரா நடராஜா ஆன்மீக ஈடுபாடும், சமய நம்பிக்கையும் கொண்டவர். இவர் இலங்கைத் திருக்கோயில்களின்  பேரில் அவ்வப்போது இயற்றிய அருட்பாடல்களின் தொகுப்பு இது. பக்தியுணர்வு பீரிட்டெழும்போது அவற்றைச் சொற்கட்டுடனும் இசை மரபுடனும் வெளிப்படுத்தி நிற்கும் பக்திப்பாடல்களாக இவை அமைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16653).

ஏனைய பதிவுகள்

Spilleautomater

Content Få Din Snart Akkvisisjon – Casino pied piper Spilleverandører Altså Vurderer Vi Spilleautomater Online Prøv alt disse atskillige slots igang vårt nettsted, Himmelspill, bred.

10292 வர்த்தகமும் நிதியும் (அலகு 1) : உயர்தர வகுப்புக்களுக்குரியது

தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி). viii, 116 பக்கம், விலை: ரூபா 48., அளவு: 20.5×14 சமீ. உள்நாட்டு வியாபாரம்,