இ.வ.கணபதிப்பிள்ளை (மூலம்), க.தா.செல்வராஜகோபால் (உரையாசிரியர்), அன்புமணி இரா.நாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, ஆடி 1990. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario, M5S 2B3).
xxxviii, 1261 பக்கம், ஒii, விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21×13.5 சமீ.
இ.வ.கணபதிப்பிள்ளைப் புலவர் செய்யுள்நடையில் எழுதிய கதிர்காம சதகம், மாணிக்க கங்கைக் காவியம், ஸ்ரீ சங்கமன் கண்டிப் பிள்ளையார் பதிகம் ஆகிய மூன்று நூல்களின் திரட்டு. செய்யுள்களுக்கான உரையை ஈழத்துப் பூராடனார் அமரர் க.தா. செல்வராஜகோபால் எழுதியுள்ளார். இவர் மூலநூலாசிரியரின் பரம்பரை வழிவந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19223).