ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), கிருபானந்தவாரி (உரையாசிரியர்). கொழும்பு: தெட்சணத்தார் ஜயந்தி நகர் (ஜிந்தும்;பட்டி) சிவசுப்பிரமண்ய சுவாமி கோயில், 1வது பதிப்பு, 1959. (சென்னை 2: திருப்புகழமிர்தம் அச்சகம், 89 சிங்கண்ணசெட்டித் தெரு, சிந்தாரிப்பேட்டை).
(8), 120 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18×12 சமீ.
மதுரை ஆதீனம் திருவருள் தவயோக திருப்பெருந்திரு சோமசுந்தரஞானசம்பந்ததேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நிகழ்ந்த கந்தபுராண நல்விழா நினைவுமலர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31538).