11217 சங்கீர்த்தன மலர்.

சுவாமி தந்திரதேவா. திருக்கோணமலை: இந்து சமய அபிவிருத்திச் சபை, 100/13, ஓர்ஸ் ஹில், 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

(28) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

அம்பாறை மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் ஒன்றியத்திற்காக வழங்கப்பட்ட பஜனைப்பாடல் தொகுப்புப் பிரசுரம். சங்கீர்த்தனத்தின் மகிமை என்ற தலைப்பில் சுவாமிஜீ தந்திரதேவா மகராஜ் வழங்கிய உரையுடன் கூடியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25452).

ஏனைய பதிவுகள்