11223 சேசெல்சு அருள்மிகு நவசக்தி விநாயகர் பாமாலை.

சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: திருமதி சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம், 27/2, ஐயனார் கோவில் வீதி, வண்ணார்பண்ணை, இணை வெளியீடு, Seychelles: அருள்மிகு நவசக்தி விநாயகர் கோவில், P.O.Box 88, Victoria, 1வது பதிப்பு, ஜுன் 1992. (சென்னை 600002: காந்தளகம், 834, அண்ணா சாலை).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

திருமதி சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் சீசெல்சு நவசக்தி விநாயகர் மீது பாடியருளிய பக்திப்பாமாலை. இப்பாடல்களுக்குச் சீரான வடிவமைத்து, இலக்கண அமைதிகாத்து, அச்சுப்பிழை திருத்தி, உதவியவர் தமிழகத்தைச் சேர்ந்த புலவர் வெற்றியழகன். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34953).

ஏனைய பதிவுகள்