ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: கே.பாலன், ராதிகா டெக்ஸ்டைல்ஸ், 1வது பதிப்பு, வைகாசி 2001. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 14 சீ, பெர்னாந்து அவென்யூ).
12 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
மலையகத்தில் கம்பளைப் பிரதேசத்தின் புசல்லாவை நயப்பனை தோட்டத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்துமாரி அம்மன் பேரிற் பாடப்பட்ட திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பாடல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).