வே.கனகசபாபதி ஐயர். யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர், நல்லூர், 1வது பதிப்பு, 1910. (சிங்கப்பூர்: றாபில்ஸ் பிரஸ்).
(17) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12.5 சமீ.
யாழ்ப்பாணத்து நல்லூர் சைவ உபந்நியாசகரும் சிவபுராணப் பிரசாரகருமான நூலாசிரியர், விநாயகப் பெருமான் பேரில் இயற்றியருளிய பக்தி இலக்கியம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0473. அது தமிழ்நாடு, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும் உள்ளது. பதிவு எண். 042067).