கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). காத்தான்குடி 2: முனீரா பப்ளிக்கேஷன்ஸ், 86, ஓல்ட் ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1982. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).
56 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 17.5×12 சமீ.
இஸ்லாமிய வாழ்வியலில் தொழுகையைக் கடைப்பிடித்து ஒழுகும் வழிகாட்டி நம்பிக்கையூட்டும் கருத்துக்களை விதைக்கும் கவிதை நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3169).