11294 சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்.

ந.இரவீந்திரன். கல்கிசை: புதிய பண்பாட்டுத் தளம், 13, மவுண்ட் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல. 54, கந்தசாமி கோவில் வீதி).

xi, 175 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41109-3-9.

இரட்டைத் தேசியம் சார்ந்த விவாதத்தை முன்வைக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப்போராட்டம், வரலாறும் வர்க்கப் போராட்டமும், தேசியம் இனத்தேசியம், சோவியத் தகர்வும் தலித்தியவாதம் முனைப்படைதலும், ஒக்டோபர் 21 எழுச்சி, சாதி: ஒடுக்கப்படும் திணைகளும் திணை மேலாதிக்கமும், சாதிகளிடையே அதிகார மாற்றம், பண்பாட்டுப் புரட்சியில் சாதிய வர்க்கம், சமூக மாற்றக் கட்டத்தில் சாதி வர்க்கப் பிரிவினரிடையே சமநிலைக் குலைவு, முடிவுரைக்குப் பதிலாக ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘ஒக்டோபர் 21’ எழுச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவினையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61338).

ஏனைய பதிவுகள்

14680 இறைவற்கொரு பச்சிலை: சிறுகதைத் தொகுதி.

வில்வம் பசுபதி. யாழ்ப்பாணம்: The Hindu Board of Education, கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). iv, 98 பக்கம்,

kasyno internetowe polska

Mines game casino Mines money game Kasyno internetowe polska Mines Winner is an engaging online gaming app that allows users to play fun and simple

10609 பிறத்தியாள்: பானுபாரதி கவிதைகள்.

பானுபாரதி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை-5: ஜோதி என்டர்பிரைசஸ்). 80 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: