11294 சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம்.

ந.இரவீந்திரன். கல்கிசை: புதிய பண்பாட்டுத் தளம், 13, மவுண்ட் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல. 54, கந்தசாமி கோவில் வீதி).

xi, 175 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41109-3-9.

இரட்டைத் தேசியம் சார்ந்த விவாதத்தை முன்வைக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப்போராட்டம், வரலாறும் வர்க்கப் போராட்டமும், தேசியம் இனத்தேசியம், சோவியத் தகர்வும் தலித்தியவாதம் முனைப்படைதலும், ஒக்டோபர் 21 எழுச்சி, சாதி: ஒடுக்கப்படும் திணைகளும் திணை மேலாதிக்கமும், சாதிகளிடையே அதிகார மாற்றம், பண்பாட்டுப் புரட்சியில் சாதிய வர்க்கம், சமூக மாற்றக் கட்டத்தில் சாதி வர்க்கப் பிரிவினரிடையே சமநிலைக் குலைவு, முடிவுரைக்குப் பதிலாக ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘ஒக்டோபர் 21’ எழுச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவினையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61338).

ஏனைய பதிவுகள்

Play 19k+ Free Gambling games

Posts Informasi Terupdate Bocoran Position On the internet Paling Gacor Starlight Princess Sort of Games And no Download And no Registration Game play Greatest 100

Charging you and you may Payments

Content I loved this: Contrast our greatest limitless cellular telephone plans for new consumers. And, it card will bring you usage of the new Chase

Мостбет Официальный Сайт

Мостбет Официальный Сайт” История Букмекерской Конторы И Онлайн-казино Mostbet Content Лайв-ставки И Стримы В Приложении Mostbet Игра Авиатор От Mostbet Как Скачать Приложение Mostbet Для

11039 வீரகேசரி அன்று முதல் இன்று வரை: 1930-2010.

ஆர்.பிரபாகரன் (நாளிதழ் ஆசிரியர்), வீ.தேவராஜா (வாரமலர் ஆசிரியர்). கொழும்பு 14: வீரகேசரி, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 14: ENCL Commercial Printing