றவூப் ஸெய்ன் (மூலம்), A.P.M.இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).
viii, 66 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×14 சமீ.
இருபதாம் நு n}ற்றாண்டின் யுகசந்தியில் தோன்றிய ஐரோப்பிய மையவாத சிந்தனைகள் குறித்து ஒரு மறுவாசிப்பும் இஸ்லாமிய மாற்றுக்கான தேவை பற்றிய ஒரு கவனயீர்ப்புமாக இதிலுள்ள எட்டுக் கட்டுரைகளும் அமைகின்றன. மேற்கத்தேய ஜனநாயகம், பின் நவீனத்துவம், தகவல் பயங்கரவாதம், தகவல் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம், கருத்துச் சுதந்திரம், உலகமயமாதல், நவீனத்துவத்தின் தோல்வி, மேலைய இனவாதம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36327).