11312 பொருளியல் மாதிரி வினாத்தாள்கள்: மிக விரிவான விடைகளுடன்.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(4), 146 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 350., அளவு: 30×22 சமீ.

2009இலிருந்து அமுல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட இந்நூல் 2011இல் இருந்து பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கேற்றவாறு தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்நூலாசிரியர் புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் பொருளியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51119).

ஏனைய பதிவுகள்

Blackjack Online Online Za Darmo

Content The secret elixir win | Intertops and Juicy Stakes Blackjack Bonus Game Description Blackjack Strategy As an additional option, some variations of blackjack allow

10347 மூளை நரம்பியல் சிகிச்சை (Cerebro Neural Therapy-CNT): மருத்துவத்தில் மறுமலர்ச்சி.

மருது கந்தப்பு. லண்டன்: பேராசிரியர் மருது கந்தப்பு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2010, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (சென்னை 600 002: BKI Graphics ஐயா முதலி தெரு, சிந்தாரிப்பேட்டை). (6), 194