11321 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோர்களுக்கான சட்டம்.

லிலந்தி குமாரி. கொழும்பு 12: இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழு, இல. 129, மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, 2010. (நாவல: எம்.ஜீ. பிரின்டர்ஸ் தனியார் நிறுவனம், இல. 29/2, நாரஹேன்பிட்டிய வீதி).

37 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சமூகத்தில் பெண் உழைப்பாளிகளிடையே கணிசமானவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை நம்பியவர்களாகக் காணப்படுகின்றனர். வீட்டுப்பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் இவர்களிடத்தில் தமக்குரிய சட்டபூர்வமான பாதுகாப்பு பற்றியோ வேலை வழங்குநர்கள், முகவர்கள் போன்றோரின் அராஜகப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான சட்ட உதவியை அவர்கள் நாடுவது தொடர்பில் அறிவற்றவர்களாகவோ காணப்படுகிறார்கள். இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோ ஏராளம். இத்தகைய அறியாமையைப் போக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லமுனையும் பெண்களுக்குள்ள சட்டபூர்வமான உதவிகள், ஆலோசனைகள் என்பவற்றை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14363). 

ஏனைய பதிவுகள்

17926 ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகள்.

அன்னலட்சுமி இராஜதுரை. சென்னை 88: கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம், 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சென்னை 32: பத்மாவதி ஆப்செட்). x, 193

13875 வரலாற்றில் தடம் பதித்தவர்கள்: பாகம் 1.

P.P.அந்தோனிப்பிள்ளை. தெகிவளை: காயத்திரி பப்ளிகேஷன், தபால்பெட்டி இல.64, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை). 64 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8741-32-0. உலக வரலாற்றில்

» Lucky Pharaoh Verbunden Aufführen

Content Quest for gold Spielautomat: Pharaoh Slot Review: More Great Slots To Try Angeschlossen Spiele Um Echtes Bimbes Vortragen Automaten qua angewandten besten Auszahlungsraten spielen: