11327 பொது நிருவாக தாபன வேலைகளுக்கான வழிகாட்டல்.

எம்.ஐ.சலாஹீத்தீன். அக்கரைப்பற்று 05: எம்.ஐ.சலாஹீத்தீன், 234, ஜின்னாஹ் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 114 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-42244-0-7.

அரச அலுவலகங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் தாபன வேலைகளைக் கையாள்வதற்கான உசாத்துணை வழிகாட்டியாகவும், வினைத்திறமைகாண் தடைப் பரீட்சைகள், பதவி உயர்வுப் பரீட்சைகள், அரச சேவையில் நுழைவுப் போட்டிப் பரீட்சைகள், என்பனவற்றில் சித்தியடைவதற்கான வழிகாட்டியாகவும் இந்நூல் அமைகின்றது. எம்.ஐ.சலாஹ{த்தீன் ஒய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தராகவும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளராகவும் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

10013 மெல்ஹொ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு: கி.பி.1759.

ஞானம் பாலச்சந்திரன். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (8), 112

14614 திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை: 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN:

12773 – ஆரண்ய வாசம்: கவிதைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் வீதி). xiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: