11335 இலங்கையில் சிறுவர் பராமரிப்பும் அபிவிருத்தியும்.

வேலுப்பிள்ளை சிவயோகலிங்கம். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், Islamic Book House, இல. 77, தெமட்டகொட வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2014. (ஐ.பீ.எச். பப்ளிக்கேஷன், 77 தெமட்டகொட வீதி, மருதானை).

viii, 214 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4699-62-5.

சிறுவர் பராமரிப்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கும் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பற்றி இந்நூல் பேசுகின்றது. இலங்கையில் சிறுவர் பராமரிப்பும் அபிவிருத்தியும், இலங்கையில் சிறுவர்கள், சிறுவர் பிரச்சினைகள், காலனித்துவ காலப் பகுதியில் சிறுவர் பராமரிப்பு நிலைப்பாடுகள், சிறுவர் பராமரிப்பில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சிறுவர் உரிமை, சிறுவர் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை மாத்திரம் எடுத்துக் கூறிவிட்டு அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், இந்நூலாசிரியர் பிரச்சினைகளுக்கான திPர்வுகளையும் இந்நூலில் முன்வைத்திருக்கிறார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14213). 

ஏனைய பதிவுகள்

Maszyny Do Grania

Content Progresywne Jackpoty Pochodzące z Rozrywki Internetowego Dzięki Kapitał W jakim celu Kasyno Nie Wypłaca Bonusu? Jak Działają Hazard Bezpłatnie 777? W trakcie funkcjonowania w

casino

1win br New pa online casino Best Online Casino Casino Instant Casino is een uitstekende optie als je op zoek bent naar zowel grote bonussen