11342 கல்விச் சமூகவியலும் நவீன செல்நெறிகளும்.

ஜெ.டீ.கரீம்தீன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 120 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-517-8.

கல்விச் சமூகவியல் அறிமுகம், கல்விச் சமூகவியலின் வளர்ச்சி, சமூகமயமாக்கல் முகவர்கள், கல்வியும் சமூக மாற்றமும், சமூக அடுக்கமைவு, கல்வியும் சமூகப் பெயர்வும், கல்வியும் நவீனமயமாக்கலும், கல்வியின் மூன்று முறையாக்கல் செயன்முறையும் நவீன மனிதனும், கல்வியும் உலகமயமாக்கலும், அறிவு மையச் சமூகம், பல்கலாசாரக் கல்வி ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தின் இடைநிலை மூன்றாம் நிலைக் கல்வித்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்ற ஜலால்டீன் கரீம்தீன் அவர்கள் கலவித்துறையில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைக் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

Play Free Gambling games

Blogs Bounty of the beanstalk login uk – Can you Win Real money At all Playing Web sites? Local Gambling enterprises Within the Ca Games

Mäta All Svenska Casinon Online 2024

Content Casino Inte me Spelpaus För Och Nackdelar Med Genast Casino Grandiost Sortiment A Spel Hur Karl Åstadkomme Någon Uttag A Någon Casino Tillsammans Paypal

13A17 – நம் முன்னோராளித்த அருஞ்சிச்செல்வம் மூன்றாம் பாகம் : இலங்கை சரித்திரமும் உலக சரித்திரமும்.

ஜீ.ஸி.மெண்டிஸ், எஸ்.ஏ.பேக்மன். கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், 84, பிரதான வீதி, பெட்டா, 2வது பதிப்பு, 1955, 1வது பதிப்பு, 1951. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). xi,