11357 உய்த்தறி  மலர் 2.

மலர் வெளியீட்டுக் குழு. கிளிநொச்சி: உயர்தர மாணவர் மன்றம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 2013. (கிளிநொச்சி: கரிகணன் பதிப்பகம், இல. 126, ஆனந்தபுரம், ஏ9 வீதி).

ix, 238 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

ம.கேசனாவை இதழாசிரியராகக் கொண்ட மலர்க்குழுவின் கைவண்ணத்தில் உருப்பெற்றிருக்கும் இவ்விரண்டாவது  இதழில் 64 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பாடசாலைகள் நல்ல ஆசிரியர்களிடம் எவற்றை எதிர்பார்க்கின்றன? பாவம் (உண்மைக்கதை), உசைன் போல்ட், சூழல் மாசாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், மனித வெற்றியின் இரகசியம், பெண் சுதந்திரம் மலரவேண்டும், உயர்தரத்தில் தொழில்நுட்பத்துறை பற்றிய அறிமுகம், விந்தை மிக்க விஞ்ஞான உலகின் ஒரு புதிய நனோ தொழில்நுட்பம், தொழில்நுட்பப் புவியியல், இலங்கையின் சனத்தொகைப் பரம்பலும் அதன் விளைவுகளும், பழமொழிகள், பொதுநிர்வாகமும் தலைமைத்துவமும், நிறுவன வளர்ச்சியில் விளம்பரத்தின் பங்கு, விரிதாள் மென்பொருள்கள், முகாமைத்துவம், பரீட்சைக்கு முன், இலங்கையில் வியாபார மூலதன விருத்திக்கான சாத்தியக்கூறுகளும் சவால்களும், உயர்தர வினாத்தாள்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது, பார்வைக் குறைபாடும் புனர்வாழ்வும், குருதி, 21ஆம் நூற்றாண்டில் கதிர்வீச்சின் பங்கு, கவிதைத் தொகுப்பு, வன்னி மக்களின் விவசாயச் சடங்கு முறை, சந்தைச் சமநிலை மாற்றங்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன், துணைநிலைச் சேவைகள், கவிதைத் துளி, மாணவர்களின் சுயகற்றலை ஊக்குவித்தலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள், சுமைதாங்கி, பொருளாதார இடைத் தொடர்புகள், 1978ஆம் அண்டு யாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சில சீர்திருத்தங்கள், பூகோளமயமான சந்தை, தகவற்தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பொருளாதாரப் பங்களிப்பு, உற்பத்தி இயல்தகு எல்லை, கணக்கீடும் அதன் சூழலும், கட்டிளம் பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும், வியக்கவைக்கும் தொழில்நுட்பம், கிளிமண்ணே உன்பாதம் தொட்டு, ஐன்ஸ்டைன், உளநோயாளர்களும் மனிதர்களே, இலங்கையின் பிரதான உற்பத்திகளும் சேவைகளும் நடைபெறும் இடங்களும், மனித உடல் பற்றிய தகவல்கள், உலக நாடுகள் நகரங்களின் சிறப்புப் பெயர்கள், பெண்ணே இதுவே யதார்த்தம், ஸ்ரீ இராமானுஜர் வாழ்வும் பணிகளும், உலகின் உயிர்ப்பெருந்திணிவு, சர்வதேச வியாபாரம், சிந்தித்துப்பார்-சிந்தனைத்துளி, நனோ தொழில்நுட்பம், ஆங்கிலம் பயில்வோம், பணம், ஆகிய தலைப்புகளிலான ஆக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Cops book of ra Nitrogenium Robbers Slot

Content Spielautomaten Betriebsanleitung Bei Cops N’ Bandits Play Sticky Bandits Slot Casinos Allein Erlaubnisschein Vs, Deutsche Casinos Qua Erlaubnis Cops ‘n’ Robbers Bonusfunktionen Cops stickstoffgas

11739 ஒரு பாவையின் வீடு.

ஹென்றிக் இப்சன் (ஆங்கில மூலம்), குழந்தை ம. சண்முகலிங்கம் (தமிழாக்கம்), க.திலகநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக