கிளிநொச்சி: பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, புலோப்பளை, 1வது பதிப்பு, மே 2015. (சாவகச்சேரி: கிங்ஸ் பதிப்பகம், கண்டி வீதி, புத்தூர்ச் சந்தி, மீசாலை).
(22), 134 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை என்னும் ஊரில் உருவாக்கப்பட்டு 388ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் பழம்பெரும் பாடசாலையொன்றின் சிறப்பு மலர். 1627இல் புலோப்பளை தமிழ்ப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1888ம் ஆண்டு பளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையென்று பெயர்மாற்றப்பட்டது. இந்த மலரில் மேற்படி பாடசாலையின் முழமையான வரலாறும் பாடசாலை அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.