11367 வணிகப் புள்ளிவிபரவியல்: உயர்தர வகுப்பிற்குரியது: பாகம் 1.

 எம்.ரோய். கொழும்பு 13: எம்.ஜே.ஆர். பப்ளிக்கேஷன்ஸ், 75 ஏ, கல்பொத்த வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 216 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கொழும்புப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு பீடத்தைச் சேர்ந்தவர் எம். ரோய். உயர்தர வகுப்புகளுக்குரிய வணிகப் புள்ளிவிபரம் தொடர்பான பாடத்தினை இந்நூலில் 11 அலகுகளில் தெளிவுபடுத்துகின்றார். அறிமுகம், தரவுகளின் வகைகள், மாதிரி எடுப்பு, வகைப்படுத்தலும் அட்டவணையிடுதலும், மீடிறன் பரம்பல், வரைபடங்கள், சிக்மா குறியும் நியமக் குறியீடுகளும், மையநாட்ட அளவைகள், பிரிகை அளவைகள், ஓராய அளவைகள், குடில அளவைகள் ஆகிய தலைப்புகளில் இவை விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16042).

ஏனைய பதிவுகள்

Nye Casinoer Mobil Casino

Content Hvordan fungerer Bred Spins? – gonzos quest spilleautomat Anvisning Igang Hvordan Du Brist Allehånde Gratisspinn: auditorium of formue spilleautomater fri flettverk One Casino velkomstbonus:

casino

Top Online Casino Jogar no Cassino Online Casino Casinos have varying rules concerning the minimum and maximum amounts you can deposit and withdraw. For most