11378 இசை நாடக கூத்துப் பாடல்கள்.

எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: புத்தாக்க அரங்க இயக்கம், கோவில் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (யாழ்ப்பாணம்: சீ.கே.ஜே. பிரின்ட் கிராப்பிக்ஸ்).

30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.குமரனும், மானிப்பாய் இந்துக் கல்லூரி நாடகத்துறை ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரனும் இணைந்து தொகுத்துள்ள நூல் இதுவாகும். மாணவர்களது செயல்முறைசார் செயற்பாட்டினை விருத்தி செய்யும் வகையில் அவர்களுடைய கற்றலை இலகுபடுத்தும் வகையில் இசை நாடகப் பாடல்கள் கூத்துப் பாடல்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பிரவில் உள்ள செய்முறை வினாத்தாள் சார்ந்த வினாக்களின் ஒரு பகுதியைப் பூர்த்திசெய்யும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 248576). 

ஏனைய பதிவுகள்

Online Spielbank Via Deutscher Erlaubnis

Content Für Wen Sei Ihr Spielsaal Exklusive Prämie Dienlich? Wie Sind Unsre Gelder Gefeit? Kundensupport Inoffizieller mitarbeiter Erreichbar Spielbank Had been Bedeutet mindesteinzahlung Within Casinos?