11392 வேடன் கண்ணப்பன்: நாட்டுக்கூத்து.

ஓ.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

52 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 18.5×13 சமீ., ISBN: 955-8715-22-0.

1923ஆம் ஆண்டு செப்டெம்பர் 12ஆம் நாளில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கல்லடி நொச்சிமுனைக் கிராமத்தில் ஒள்ளுப்போலையான்-உமையா அன்னமுத்து தம்பதியினருக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தவர்  கணபதிப்பள்ளை. சேக்கிழார் வழங்கிய  திருத்தொண்டர் புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் கதையை நாட்டுக்கூத்து வடிவத்தில்  ஆசிரியர் வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50500).

ஏனைய பதிவுகள்

Minimum ten Deposit Internet casino

Articles step one Lowest Deposit Gambling establishment Internet sites Inside the Canada 2024 ten Minimal Put Gambling enterprise Pros Exactly what Web based casinos Have