11394 பழமொழிப் பொக்கிஷம்.

எஸ்.எம்.ஜீவா. யாழ்ப்பாணம்: அன்னை புத்தகசாலைஇ இல.7இ நவீன சந்தைஇ ஆஸ்பத்திரி வீதிஇ 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: சத்தியா பிரிண்டர்ஸ்இ 153/11, நாவலர் வீதி).

II, 96 பக்கம்இ விளக்கப்படங்கள், விலை: ரூபா 160.இ அளவு: 20.5×14.5 சமீ.

பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே கர்ணபரம்பரையாகக் கடத்தப்பட்டு, நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் தான் சார்ந்த சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை உலகளாவியரீதியில் நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகவும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும். அத்தகைய பழமொழிகளின் சிறு தொகுப்பே இதுவாகும்.  (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 13258). 

ஏனைய பதிவுகள்

9863 மருந்தற்ற வாழ்வு.

தொகுப்பாளர்கள். தெல்லிப்பளை: பசுபதி இராசதுரை குடும்பத்தினர், தெல்லிப்பளை கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 6: விகடன் பதிப்பகம், 541/2 காலி வீதி). (6), 56பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14

Păcănele Fructe Gratis 2024

Content Heart Ori Rio – safari madness recenzie online slot Joacă Responsabil Bonus Până Pe 1 000 Ron, 150 Rotiri Gratuite În Egt șirul Să