நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). கிளிநொச்சி: குமரித் தமிழ்ப்பணி மன்றம், இல. 84, வெற்றி (யெயந்தி) நகர், 1வது பதிப்பு, பங்கனி 2015. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
154 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ.
தமிழ் மொழியின் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் பற்றிய அறிமுகமாக இந்நூல் வெளிவந்துள்ளது. பின்னிணைப்புகளாக ‘வரலாற்றுத் திரிப்பின் பகரமாக’ என்ற தலைப்பில் இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை தமிழர் வரலாற்றினைத் திரிபுபடுத்திய முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14808).