கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (அம்பலங்கொடை: மஹிந்த அச்சகம்).
xvii, 206 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
1986ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைகளில் ஆண்டு 11 வகுப்பில் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. போதிய விளக்கப்படங்களுடன் மாணவர்களின் ஆர்வத்தை விஞ்ஞானத்துறையில் ஈர்த்தெடுக்கும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11200).