11415 கணிதம் ஆண்டு 9-பகுதி 1.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், அஞ்சல்பெட்டி இலக்கம் 520, மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1986. (கண்டி: கண்டி ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 947, பேராதனை வீதி).

vii, 158 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

1986ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைகளில் ஆண்டு 9 வகுப்பில் நடைமுறைப்படுத்தப்படும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மட்டந்தட்டல், வெளிப்படையுண்மைகள், சுட்டிகள், வேலை-காலம்-பணம், புள்ளி ஒன்றில் உள்ள கோணங்கள், வட்டங்கள், அட்சரகணிதப் பின்னங்களைக் கூட்டலும் கழித்தலும், சமாந்தரம், எண்களை நியமமுறையில் எழுதுதல், மடக்கை 1, தொடைகள் 1, முக்கோணிகளின் ஒருங்கிசையல், வரைபு 1, முக்கோணி ஒன்றின் கோணங்கள், மடக்கைகள் 2, கணக்குப் பதிதல், காரணிகள், முக்கோணி-இணைகரம்-சரிவகம்-ஆகியவற்றின் பரப்பளவு, கூட்டத் தரவு, நிகழ்தகவு 1 ஆகிய பிரிவுகளில் கணித பாடம் விளக்கப்பட்டுள்ளது. இறுதியில் பயிற்சிகளுக்கான விடைகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11193).

ஏனைய பதிவுகள்

House Of Enjoyable Free Coins

Blogs Greatest Totally free Slot Games Methods for To play Free Las vegas Slots Pompeii Position Games Info featuring How to Play 100 percent free