அ.கருணாகரர். வெளியீட்டு விபரம், பதிப்பு விபரம், அச்சக விபரம் தரப்படவில்லை.
ii, 226 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 25×18 சமீ.
2003-2004-2005ஆம் ஆண்டுகளுக்குரிய பல்தேர்வு வினாக்கள், விளக்கங்கள், விடைகள் என்பன இப்பயிற்சி நூலின் முதலாம் பகுதியிலும்;, அமைப்புக்கட்டுரை வினாக்கள் விடைகளுடன் இரண்டாம் பகுதியின் முதற் பிரிவிலும், கட்டுரை வினாக்கள் விடைகளுடன் பகுதி இரண்டின் இரண்டாம் பிரிவிலும் தொகுக்கப்பட்டுள்ளன. கல்விப் பொதுத் தராதரப் பத்திர மாணவர்களுக்கேற்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 9465).