பொன்னுத்துரை தவசிதன். திருக்கோணமலை: மாணவர் ஒளி கல்வி அபிவிருத்தி மையம், இல. 7, கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கேணமலை: லெட்சுமி பதிப்பகம்).
ii, 115 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் விஞ்ஞான பாடங்களுள் ஒன்றான பௌதிகவியலில் சடப்பொருளியல் என்ற பிரிவைத் தனியாக இந்நூல் எடுத்து விளக்குகின்றது. செய்முறைப் பயிற்சிகளுடன் கடந்தகால பரீட்சை வினாக்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 12975).