11421 அசேதன இரசாயன வினாத் தொகுப்பு-1 (பண்பறி அசேதன இரசாயனவியல்).

றிஸ்வான் எம். சலாஹ{தீன். உடத்தலவின்ன: House of Chemistry, 11/A கலதெனிய, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2013. (மாத்தளை: ஸல்காலிங்க் ஓப்செட் பிரின்டர்ஸ், இல. 10, பிரதான வீதி).

x, 216 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 550., அளவு: 21×14 சமீ. ISBN: 978-955-44571-0-2.

பதார்த்தங்களை இனங்காணல்/ வேறுபிரித்தறிதல் (பல்தேர்வு வினாக்கள்), சுய பயிற்சிகள் (பல்தேர்வு வினாக்கள்),  பதார்த்தங்களை இனங்காணல்/ வேறுபிரித்தறிதல் (கட்டுரை வினாக்கள்), பின்னிணைப்பு-1 (அசேதன சேர்வைகளின் நிறங்கள்), பின்னிணைப்பு-2 (கற்றயன், அனயன்களை இனங்காணும்/வேறுபிரித்தறியும் முறைகள்) ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 13126). 

ஏனைய பதிவுகள்

Chocolate Taverns Harbors

Articles Signs Seek Worthwhile Has Europa Gambling enterprise: Biggest Extra We all know slot sites with Persian Fortune one to possibly 100 percent free harbors

13706 மரணத்துக்கு முன் மரணியுங்கள்.

எம்.பி.எம்.நிஸ்வான். பாணந்துறை: ரஹ்மத் பதிப்பகம், 6A, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்த, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பாணந்துறை: V4U அச்சக இல்லம்,  இல. 25, கருணாரட்ண மாவத்தை, பள்ளிமுல்லை). 54 பக்கம், விலை: