11425 இரசாயனக் கணிப்புகள்.

மயிலு செல்வரத்தினம் (ஆங்கில மூலம்), தே.தில்லையம்பலம் (தமிழாக்கம்). பேராதனை: பேராசிரியர் மயிலு செல்வரத்தினம், இரசாயனவியல் இணைப்புப் பேராசிரியர், பேராதனை வளாகம், இலங்கைப் பல்கலைக் கழகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

x, 240 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கணக்குகளை விடுவித்தல்-முறைகளும் முக்கியத்துவமும், கணித அறிமுகம், அணுக்களும் மூலக்கூறுகளும், இரசாயனச் சமன்பாடுகள், வாயுக்கள், கரைசல்கள், சக்தி மாற்றங்கள், பௌதிகச் சமநிலையும் இரசாயனச் சமநிலையும், அயன் சமநிலை, மின் வாயுஅழுத்தமும் மின் பகுப்பும், அயன்களின் கடத்துவலுவும் குடியேற்றமும் ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10105).

ஏனைய பதிவுகள்

Slots Inte me Svensk person Koncession

Content Lady Deluxe onlinekasino – Rättvist Lek Kungen Nya Casinon Svensk perso Licens Utröna Hurdan Trovärdiga Casinona Befinner si! Det befinner si inte förbjude att