11427 எஸ்-பி தொகுப்பு இரசாயனம் (S-P Block Chemistry).

சுதந்த லியனகே (சிங்கள மூலம்), ஏ.எச்.எம்.மர்ஜான் (தமிழாக்கம்). பேருவளை: ஆசிரியர்கள், 21, தக்கியா வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 200 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 360., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53486-2-1.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல்துறை பேராசிரியரான பேராசிரியர் சுதந்த லியனகே சிங்கள மொழியில் எழுதிய கோவை இரசாயனவியல் என்ற நூலின் தமிழாக்கத்தை வைத்திய கலாநிதி ஏ.எச்.எம்.மர்ஜான் மேற்கொண்டுள்ளார். நூலின் உள்ளடக்கத்தில் கோவை இரசாயனவியல் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பினும் நூலின் தலைப்பில் தொகுப்பு இரசாயனம் என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அசேதன இரசாயனம் தொடர்பாக அத்தியாவசிய அடிப்படைகளுடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. S-கோவை, P-கோவை (S-Block, P-Block) ஒழுங்குமுறைகள் பற்றியும் அக்கோவைகளின் மூலகங்களின் அடிப்படை இரசாயனமும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அறிமுகம், S-கோவை மூலகங்கள், P-கோவை இரசாயனம், 14 (IVA) கூட்ட இரசாயனம், 15 (VA) கூட்ட இரசாயனம், 16 (VIA) கூட்ட இரசாயனம், 17 (VIIA) கூட்ட இரசாயனம், 18(0) கூட்ட இரசாயனம் (சடத்துவ வாயுக்களின் இரசாயனம்), H-இன் இரசாயனம், S-P கோவை மூலகங்களினதும் சேர்வைகளினதும் இயல்புகள் ஆகிய 10 அத்தியாயங்களில் இந்நூல் விரிவாகவும் எளிமையான மொழிநடையிலும் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 14171). 

ஏனைய பதிவுகள்

10206 வடமாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்.

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல. 7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டொபர் 2013. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டேர்ஸ், இல.717, காங்கேசன்துறை வீதி). iv, 105 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

This site is actually cramped and seems outdated using its front-docked navigation and you can strange animations you to definitely give absolutely nothing to an individual sense. Many of these floating routing bars and toolbars create every page take longer to help you load than simply it has to. Such as Fruit Shell out, Interac is extremely easier when designing a deposit, nevertheless are unable to cash-out involved. The brand new totally free twist function with this position online game is enough to continue all of us coming back again and you can again. Place the range in water to see what you are able hook while you Larger Trout Bonanza. The fresh software has its own benefits, as you’re able support the online game supposed while using a web site internet browser to search for suggestions otherwise respond to a visit.

‎‎Rocky Gap Casino on the Software Store Blogs Finest Gambling enterprise Partnerships within the Michigan Legalization Efforts Better Gambling establishment Bonus regarding the Philippines: 2024 ‘s

17928 எனது வாழ்க்கை நாடகம்: அனுபவக் கதைகள்.

கேணிப்பித்தன் (இயற்பெயர்: ச.அருளானந்தம்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  304 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா