11431 வாயுக்களின் விந்தை.

சு.சுரேஸ்குமார். வெளியீட்டு விபரம் தரப்படவில்லை, 1வது பதிப்பு, பங்குனி 2012. (வவுனியா: வாணி கணினிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

98 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

பௌதீக இரசாயனவியல் பாடத்திற்கான க.பொ.த. உயர்வகுப்பு 2011 ஆண்டுப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி. போயிலின் விதிகள், சாள்சின் விதி -1, சாள்சின் விதிக்கான மூலக்கூற்றியல் பண்பறிவிளக்கம், சாள்சின் விதி 2, இணைந்த வாயு விதி, அவகாதரோவின் விதி, மூலர் கனவளவு, PV = nRT  நிறுவல், தாழ்ரனின் பகுதி அமுக்க விதி, இலட்சிய வாயுக்களும் மெய் வாயுக்களும், வாயுக்களின் சக்திப் பரம்பல் வளையி, வாயுக்களின் இயக்கவியல் சமன்பாடு, வாயுக்களின் இயக்கவியல் கொள்கை,  ஒக்சிசன் வாயுவின் மூலர் கனவளவைத் துணிதல், காபனீரொட்சைட்டு வின் மூலர் கனவளவைத் துணிதல், தப்பல் வேகம், பரவல், ஆபஇன் தொடர்பணுத் திணிவைத் துணிதல், 114 வினாக்களும் விரிவான விடைகளும், வாயுக்கள் தொடர்பான வரைபுகள் ஆகிய இருபது தலைப்புகளின் கீழ் 114 வினாக்களுக்கு இந்நூல்வழி விடை காணப்படுகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 176911). 

ஏனைய பதிவுகள்

Free Slots No Install

Posts Best Online Cent Harbors The real deal Money Shed The Web To Transport On the Added bonus Has Is actually step three Reel Slots

16514 கலைப்பாரதி க.சின்னராஜன் கவிதைகள்.

க.சின்னராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 86 பக்கம், விலை: ரூபா