11440 தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக் கையேடு.

சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: மாகாண ஆரோக்கிய விழா-2016, வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2 ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

30 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையின் 35ஆம் மருத்துவ அணியின் 6வது குழுவினர் நடாத்தும் ஆரோக்கிய வாழ்வுக்கான கண்காட்சியில் வழங்கவெனத் தயாரித்துள்ள கைந்நூல். நீரிழிவு, பாரிசவாதம் போன்ற பல நோய்கள் பற்றிய விழிப்புணர்வினை சாதாரண மக்களுக்கு ஊட்டும் வகையில் இச்சிறு கைந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.  தயாரிப்பு ஆலோசகராக வைத்திய கலாநிதி திருமதி வை.உமாசுதன் பணியாற்றியிருந்தார்.

ஏனைய பதிவுகள்

Down the Bar Slot machine

Articles Designs Of Ainsworth Ports Multislot Video game And you will Harbors 100 percent free Enjoy In which Can you Play Totally free Gambling games