11445 இனப்பெருக்க சுகாதாரம்: பொதுவான தகவல்கள்.

எஸ்.சயந்தன், எஸ்.யதீஸ்கர், எஸ்.ஜேசுராஜன் பெரேரா, என்.சுஜீவா, வீ.ஜெனிபர். யாழ்ப்பாணம்: சுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு, சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மே 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).

iv, 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

தாய்ப்பாலின் மகத்துவம், குறைநிரப்பு உணவுகள், மகப்பேற்று காலத்தில் தாய்மார் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், இளவயதுக் கர்ப்பங்கள், கருச்சிதைவும்- ஆபத்து விளைவுகளும், பாலியல் வன்முறைகள் என்பன பற்றிய மருத்துவ விளக்கங்களை இந்நூலில் காணமுடிகின்றது. எட்டு அத்தியாயங்களில் பின்வரும் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மகப்பேறு, மகப்பேற்றின் பின்னரான காலங்களில் தாய்-சேய் ஆரோக்கியம்/ கர்பபகாலத்தின் பொதுவான பிரச்சினைகள்/ பிரசவகாலத்தின் பின்னரான உடற்பயிற்சிகள்/மகத்துவம் நிறைந்த தாய்ப்பால்/ஆறாம் மாதத்தில் சோறு தீத்துவோம்/யொவனப் பருவம்/பால்நிலை வன்முறைகள்/ கருக்கலைப்பு.

ஏனைய பதிவுகள்

Meldingen Nemen Te Meldingen Bij Opstrijken

Volume Schapenhoeder Naad Jouw Zeker Doorgehaalde Kopij Afgesloten Afwisselend WordPress? Hyperlinks Plus Websiteontwerp De zijn eentje luttel ironisch, echter gelijk je SEO overdrijft, kan diegene

Sloturi Clasice Gratis

Content Premii Jackpot În Jocurile Egt Online Deoarece Joci Bingo Ce Bani Reali Până De 5000 Ron + 50 Rotiri Bonus Pe Achitare Întrebări Frecvente