நவநீதகிருஷ்ணன் கெங்காதரன். கொழும்பு 6: AB Creator and Publishers, Station Road, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 187 பக்கம், வரைபடங்கள், அட்டவணை, விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-5466-30-1.
மனிதவள முகாமைத்துவத்தின் தன்மையும் பரப்பும், மனிதவளத் திட்டமிடல், வேலைப் பகுப்பாய்வு, ஆட்சேர்ப்பு, தெரிவு செய்தல், பதவியில் அமர்த்தலும் அறிமுகப்படுத்தலும், பயிற்சியளித்தலும் அபிவிருத்தியும், முகாமைத்துவ அபிவிருத்தி, செயல்திறன் முகாமைத்துவம், தொழில்முகாமைத்துவம், கொடுப்பனவு முகாமைத்துவம், வேலை மதிப்பீடு, ஊழியர் நலன்கள், ஊழியநகர்வுகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கையினை முகாமைசெய்தல், மனத்தாங்கல்களினை முகாமை செய்தல், கைத்தொழில் உறவுகள், ஊழியர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13250).