11458 மனிதவளத்தை முகாமை செய்வது எப்படி?.

ஏ.விஜேந்திரன். கொழும்பு: ஏ.விஜேந்திரன், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, 340, செட்டியார்; தெரு).

(8), 99 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூல் முகாமைத்துவமும் மனிதவளமும், மனிதவள முகாமைத்துவம் என்றால் என்ன?, ஆட்சேர்த்தல் நடவடிக்கைகள், ஊழியர்களுக்கான ஒழுங்குவிதிகளும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும், பணியாளர்களுக்கு அதிகாரம் பொறுப்புகளை ஒப்படைத்தல், ஊழியர்களின் ஆற்றல்களை விருத்திசெய்தல், ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடல், ஊழியர்களை ஊக்கப்படுத்தல், ஊழியர்களின் மன அழுத்தங்களை முகாமைசெய்தல், ஊழியர்களை சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளுதல், முகாமையாளரும் ஊழியர்களும், பணியாளர்களும் நேர நிர்வாகமும் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் எல்- 10190). 

ஏனைய பதிவுகள்

13192 வீணா: கலைமகள் விழா மலர்.

மலர்க் குழு. நீர்கொழும்பு: இந்து இளைஞர் மன்றம், 137, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (நீர்கொழும்பு: சாந்தி பிரின்டர்ஸ்). 99 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. 09.10.2003