சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
vi, 102 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-033-8.
சிறுவர் பாடலும் குழந்தைச் சந்தமும், சிறுவர் கதைகள், சிறுவர் கற்பனைகள், சிறுவர் மனவெழுச்சியைத் தூண்டும் கலையாக்கங்கள், சிறுவரும் நிறங்களும், சிறுவர் ஓவியங்கள், ஆடலும் சிறுவரும், சிறுவர் அரங்கு, சிறுவருக்கான பொம்மை அரங்கு, சிறுவர் திரைப்படங்கள், சிறுவருக்கான கார்ட்டூன் படங்கள், அனிமேசன் அழகியல், சிறுவரும் கைவினையும், சிறுவர் விளையாட்டுக்கள், சிறுவர் விளையாட்டுத் துண்டங்கள், சிறுவர் நூலகம், சிறுவர் பூங்கா, முன்பருவக் குழந்தைக் கல்வி, பெற்றோர் செயலியம், சிறுவரின் நடத்தை முகாமைத்துவம் ஆகிய 20 தலைப்புகளின் கீழ் சிறுவர் கலை இலக்கியங்கள் பற்றிய இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60865).
சிறுவர் கலை இலக்கியங்கள்.
சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48 கேஸ் (Gas) வேர்க் வீதி).
vi, 234 பக்கம், விலை: ரூபா 660., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-033-8.
விரிவாக்கப்பட்ட இப்பதிப்பில் சிறுவர் பாடலும் குழந்தைச் சந்தமும், சிறுவர் இலக்கியம் நோக்கும் எழுகோலங்களும், படி மலர்ச்சி கொள்ளல், தன்னிலை ஆக்கம், சமூகமயமாக்கல், சமூக நோக்கு, அறவொழுக்க விருத்தி, இலக்கியக் குறிக்கோள்கள், கற்பனை உலகம், இலக்கிய முகிழ்ப்பு, மொழி வினைப்பாடுகள், வாசிப்புத் துலங்கல், சிறுவர் கதைகள், சிறுவர் கற்பனைகள், சிறுவரின் மனவெழுச்சியைத் தூண்டும் கலையாக்கங்கள், சிறுவரும் நிறங்களும், சிறுவர் ஓவியங்கள், ஆடலும் சிறுவரும், சிறுவர் அரங்கு, சிறுவருக்கான பொம்மை அரங்கு, சிறுவர் திரைப்படங்கள், சிறுவருக்கான கார்ட்டூன் படங்கள், நாடகம், அனிமேசன் அழகியல், சிறுவரும் கைவினையும், சிறுவர் விளையாட்டுக்கள், உளப்பகுப்பு இயல், சிறுவர் விளையாட்டு துண்டங்கள், சிறுவர் நூலகம், சிறுவர் பூங்கா, முன்பருவக் குழந்தைக் கல்வி, பெற்றோர் செயலியம், சிறுவரின் நடத்தை முகாமைத்துவம், இரட்டைநிலை அசைவியம், சீர்மியம், நெகிழ் நடப்பியல், தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி, சமூக நோக்கு, அறவொழுக்க விருத்தி, உளச் சமூக விருத்தி, பியாசே, வைக்கோட்சி, தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி, சிறுவர் இலக்கிய அருஞ்சொற்றொகுதி ஆகிய 44 இயல்களில் சிறுவர் கலை இலக்கியங்கள் பற்றி விரிவாக எடுத்துக்கூறப்படுகின்றது.