சோ.ராமேஸ்வரன். கொழும்பு 5: திருமதி செ.ராமேஸ்வரன், 41/2 சித்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (மகரகம: தரஞ்ஜி பிரின்டர்ஸ், நாவின்ன).
32 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 955-96039-2-2.
நற்பண்புகளை வலியுறுத்தும் சிறுவர் கதைகள். இவை, கடவுளும் கடமையும், ஒன்றபட்டால்…, நேர்மை வெல்லும், உண்மையே நிலைக்கும், கேலி கேடு விளைவிக்கும், முன்கோபம் கூடாது, சேமிப்புக்கும் ஓர் எல்லையுண்டு, பணஆசை, பொறாமையின் விளைவு, வல்லவனுக்கு வல்லவன் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31172).