உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, 340, கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் இல்லை.( கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, 340, செட்டியார் தெரு).
8 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20 சமீ., ISBN: 978-955-9396-74-1.
1947இல் உடுப்பிட்டிக் கிராமத்தில் பிறந்த உடுவை தில்லை நடராஜா, உடப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் தன் ஆரம்பக்கல்வியைப் பெற்றவர். சிறார்களுக்கான பெரிய எழுத்து கதைப்புத்தகமாக பொருத்தமான சித்திரங்களுடன் இதனை பூபாலசிங்கம் புத்தகசாலையினர் தமது 204ஆவது நூலாக வெளியிட்டுள்ளனர்.