அ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு. 2008. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்).
16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 150., 25×21 சமீ., ISBN: 978-955-96932-3-9.
45 ஆண்டுகளாக இலக்கியப் பணியாற்றிவரும் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் காவியம், கவிதை, சிறுகதை, நாவல் என நூல்கள் பலவற்றை வெளியிட்டவர். சிறுவர் இலக்கியத்தில் இவரது முதலாவது வெளியீடு, கடலில் மிதக்கும் மாடிவீடு என்ற சிறுவர் பாடல் நூல். இது அவரது இரண்டாவது சிறுவர் இலக்கியமாகும்.