11523 வெற்றியின் பங்காளிகள்.

விமலதாஸ முதாகே (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வெவ வீதி, 1வது பதிப்பு, 2009. (கனேமுல்ல: ஜயன் பிரின்ட்கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹெட்டியாவ).

vi, 82 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1848-26-2.

விமலதாச முதாகேயின் சிங்கள இளையோர் இலக்கியமான ‘தயாசேன போன்றோரின் வெற்றி’ என்ற நாவலின் தமிழாக்கம் இதுவாகும். விமலதாஸ முதாகே காலி மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள எழுத்தாளர். ஒன்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியவர். இலங்கையில் சிங்கள மொழியில் முதல் ஒலிநாடாச் சஞ்சிகையை வெளியிட்டவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

ஏனைய பதிவுகள்