சி.கா.தம்பையா. யாழ்ப்பாணம்: பண்டிதர் சி.கா.தம்பையா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அர்ச்.பிலோமினா அச்சகம், 102, பெரிய தெரு).
(8), 152 பக்கம், விலை: ரூபா 1.75, அளவு: 20×14 சமீ.
இலங்கை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர பரீட்சை 1957-1960 தமிழ் இலக்கியப் பாடவிதானத்தின்படி எழுதப்பட்டுள்ள நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25367).