11542 கம்பராமாயணம்: யுத்தகாண்டம்-கும்பகருணன் வதைப்படலம் (செய்யுள் 1 முதல் 171 வரை).

ந.சுப்பையபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 351, காங்கேசன்துறை வீதி).

xvi, 232 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20.5×14 சமீ.

கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்கு 1957-1960ம் ஆண்டுகளுக்குரிய இலக்கிய பாடமாகிய கம்பராமாயணம்-யுத்தகாண்டம்-கும்பகருணன் வதைப்படலம் 1-170 செய்யுள்களுக்கும் உரை எழுதப்பட்டுள்ளது. இவ்வுரைநூல் பதவுரை, விசேடவுரை, பாடபேதம் இவற்றோடு பிரதான இடங்களில் அந்வயமுங் கருத்துரையுங் கொண்டதாக இயற்றப்பட்டுள்ளது. இடையிடையே தேவைக்கேற்ப வரலாறுகளின் சுருக்கம், அரும்பதவுரை, சொல்நயம், பொருள்நயம், அணிகள், இலக்கணக் குறிப்புகள் என்பன சேர்க்கப்பட்டுமுள்ளன. சிற்சில இடங்களில் பொருள் கொள்ளும் வகையிலுள்ள பேதங்களும் அவற்றுக்குரிய விளக்கமும் காட்டப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் பண்டிதமணி, வித்துவான் ந.சுப்பையபிள்ளை வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

15019 விபுலானந்தம் : விபுலானந்த அடிகளாரது எழுத்தாக்கப் பணிகள்-கைந்நூல்.

என்.நடராஜா. மட்டக்களப்பு: கோட்டைமுனை மகாவித்தியாலய உயர்தர கலை மாணவர் மன்றம், 1வது பதிப்பு, மார்ச் 1976. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம்). (10), 12 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 23×14.5 சமீ. இந்நூலினுள்ளே

Jobb Nba 2k fogadási oldalak és programok

Blogok Game bookers bónusz – Barstool Sportfogadás Virginia szoftver A százalékos rendszerek módjai a szerencsejáték-programokon belül Nigériában Fanduel Sportsbook Louisiana App Szeretné élvezni a mai

12796 – ஒரு பெண்ணின் கதை: சிறுகதைத் தொகுதி.

எம்.எஸ்.அமானுல்லா. மூதூர் 5: எம்.எஸ்.அமானுல்லா, 162, அரபுக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (மூதூர்: எஸ்.எச். பிரின்டர்ஸ்). 101 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21.5 x 14.5 சமீ.,