க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 6வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ.தம்பி வீதி).
viii, 68 பக்கம், விலை: ரூபா 36., அளவு: 19×13 சமீ.
க.பொ.த.ப. (உயர்தரப்) பரீட்சைக்கான பாடப்பகுதி விளக்கமும் மாதிரி வினா-விடைகளும் அடங்கிய நூல். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, மாதிரி வினா-விடைகள், அருஞ்சொற்பொருளகராதி ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.