11549 திருக்குறள்: பொருட்பால்-ஒழிபியல்: மாதிரி விடைகளுடன்.

சு.இராஜநாயகம். யாழ்ப்பாணம்: சு.இராஜநாயகம், மானிப்பாய், 1வது பதிப்பு, ஆனி 1975. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம், காங்கேசன்துறை வீதி).

iv, 102 பக்கம், விலை: ரூபா 3.75, அளவு: 21×14 சமீ.

இந்நூலிலுள்ள 13 அதிகாரங்களும் க.பொ.த. உயர்தர பரீட்சைப் பாடத்திட்டத்தில் அடங்கியுள்ளவை. மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆசிரியரால் இவற்றுக்கான உரை எழுதப்பட்டுள்ளது. அவர்களின் நலன்கருதி எல்லா அதிகாரங்களுக்கும் மாதிரி விடைகள் தரப்பட்டுள்ளன. அவ்வவ்வதிகாரங்களின் திரண்ட பொருளை அறிவதற்கும் இவ்விடைகள் பயன்படும்.

ஏனைய பதிவுகள்

Meilleurs prime pour casino un peu 2024

Satisfait Le pourboire à l’exclusion de classe va-il sembler apostrophé depuis n’faut préciser et ce, quel accompagnement versatile ? Pourrez pour du jeu gratuits du

13807 யாவரும் கேளிர் (நாவல்).

சிவ.ஆரூரன். அல்வாய்: பூமகள் வெளியீட்டகம், நிலாவில், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (6), 284 பக்கம், விலை: ரூபா 500.,