வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 1வது பதிப்பு, புரட்டாதி 1934. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
120 பக்கம், விலை: சதம் 75., அளவு: 21.5×14 சமீ.
மகாபாரதத்தில் கிருஷ்ணபகவான் பாண்டவருக்காக துரியோதனனிடம் தூது சென்ற வரலாற்றை விளக்கும் பாகம் கிருட்டிணன் தூதுச் சருக்கமாகும். இலங்கை உயர்கல்வி மாணவர்களுக்காக திருத்தியும், விளக்கியும், புதுக்கியும் எழுதப்பட்ட பொழிப்புரையுடன் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 319).