11561 கவின்தமிழ் 2012: வடமாகாண தமிழ்மொழித் தினச் சிறப்பு மலர்.

தி.தர்மலிங்கம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்மொழித் தினக் குழு, மாகாணக் கல்வித் திணைக்களம், வடமாகாணம், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா டிஜிட்டல் பிறஸ், பரமேஸ்வராச் சந்தி, திருநெல்வேலி).

xvi, 169 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×17 சமீ.

அன்பு, அன்பின் மேன்மை, தர்மம் தலை காக்கும், தமிழ்மொழி வளர்ச்சியில் இணையம், கல்வியும் பொருளாதாரமும், சரித்திரம் படைப்போம், புதியதோர் உலகம் செய்வோம், உறவு, ஏளனம், ஆழ்கடலின் அடியில், புரியாத புதிர், வெறி, செல்லிடப் பேசிகள் வரமா சாபமா, தமிழ்ப் பண்பாட்டின் மரபுகளும் மரபுச் சின்னங்களும், இனிக்கச் சுவைபடக் கற்பிக்கும் பாடம் தமிழ்-ஒரு பார்வை, தமிழில் கவிதைத் தொகுப்பு முயற்சிகளின் வரலாறு, தமிழுக்குப் பாரதி, ஈழத்துச் சதகங்கள், எங்கள் தமிழ், இசையில் இராகங்கள், இசைக்கலை, இசைக்கருவிக்கு உயிரூட்டும் மிருதங்கம்-ஓர் அறிமுகம், உலகமயமாதலில் பரதம், நாடக எழுத்துருவைப் புரிந்துகொள்ளல், கீழைத்தேய ஆடற்கலை, நம்மவர் அடையாளங்களே கூத்துக்கலை, ஒன்பான் சுவையும் உணர்ச்சிகளும், கடவுளை சிருஷ்டித்த கலைஞன் இரவிவர்மா, பேசாலைப் பாரம்பரிய உடக்குப் பாஸ் திருப்பாடுகளின் காட்சி, யாழ்ப்பாணத் தென்மோடி நாட்டுக்கூத்து ஓர் அறிமுகம், நூல்களிலும் ஏனைய வழிகளிலும் தகவல்களைத் தேடிக் குவித்தவர் அறிஞரா?, மொழியும் ஊடகமும், தமிழ் எங்கே போகின்றது?, இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளும் அவற்றின் முக்கியத்துவமும், பட்டம் கட்டும் கலை, நெஞ்சம் முழுக்க நெருப்பு, பூவுக்கு ஆயுளை நீ கேட்கவேண்டாம், சிவத்தம்பியாய் வாழ்ந்த தமிழே, கானல், மெழுகுவர்த்திகள், மாகாண நிலைத் தமிழ்த்தினப் போட்டிகள் 2011 ஆகிய தலைப்புகளில் எழதப்பட்ட பல்வகை ஆக்கங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53601).

ஏனைய பதிவுகள்

mines game demo

3 mines game Demo mines game Free mines game Mines game demo I recommend checking this section occasionally, as you may have an active promotion