மலர்க்குழு. மட்டக்களப்பு: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், மண்முனை வடக்கு, 1வது பதிப்பு, 1995. (மட்டக்களப்பு: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
தொண்ணூறுகளின் பின் மட்டக்களப்பு பிரதேச நவீன கலை இலக்கிய முயற்சிகள் (செ.யோகராசா), நாடறியா ஏடுகள் இராமர் அம்மானை-இராமர் கதை (சா.இ.கமலநாதன்), கரைந்தும் கரையாத காவியங்கள் (காசுபதி நடராசா), பெண்ணியம் சில குறிப்புகள் (சகாதேவன்), ஆயுள்வேதம்- சித்தம் (க.நடராசா), பொட்டிடப்படும் பொற்குடங்கள் (நிர்மலா ஜெயராஜா), தொல்காப்பியத்தில் வாய்மொழி இலக்கியத்தின் சுவடுகள் (வ.சிவசுப்பிரமணியம்), ஒரு சிவப்புப் பாடல் (சாருமதி), உரம்-சிறுகதை (செ.குணரத்தினம்), மட்டுநகரே நீ எங்கே செல்கிறாய்? (ஆர்த்திகா ரகுநாதன்), மட்டக்களப்பு தமிழ் மக்களின் சம்பிரதாயங்கள் (சங்கீதா செலஸ்ரின்), எங்கே நாம் போகிறோம் (செ.குணரத்தினம்), இலக்கிய நிகழ்வுகள்- ஒரு பதிவு ஆகிய 13 ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இச்சிறப்பு மலரின் மலர் வெளியீட்டுக் குழுவில் காசுபதி நடராஜா, வி.தவராஜா, இரா.துரைரத்தினம், எஸ்.தங்கவேல், சி.மௌனகுரு, கே.லோரன்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28286).