11586 உயிர் வலித்த கணம்.

வன்னியூர் செந்தூரன். ஒட்டுசுட்டான்: செந்தணல் வெளியீடு, 3வது பதிப்பு, மாசி 2015, 1வது பதிப்பு, சித்திரை 2014, 2வது பதிப்பு, மார்கழி 2014. (வவுனியா: எக்ஸ்சிடோ அச்சகம், இல. 34, மில் வீதி).

66 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-955-41197-0-3.

2013இல் வெளிவந்த ‘நிலவைத் தேடும் வானம்’ கவிதைத் தொகுதிக்குப் பின்னர் கிழக்குப் பல்கலைக்கழக மாணவரான சுந்தரமூர்த்தி செந்தூரன் (வன்னியூர் செந்தூரன்) வழங்கும் இரண்டாவது நூல் இது.  இக்கவிதைத் தொகுதியில் 29 கவிதைகள் இடம்பெறுகின்றன. பெரும்பாலானவை போரக்கால நினைவுகளை அசைபோட்டாலும் சில கவிதைகள் காதல் நினைவுகளை மீட்டிச் செல்வதாயுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 243988). 

ஏனைய பதிவுகள்

Beste Nettcasino 2023

Content Populære Casinospill For Nye Casinoer For Nett #3 Ikke Jakte Etter Tapte Arsenal Av den grunn Anstifte Spilleautomater Igang Nett? Data I tillegg til

32red Casino Review and Bonuses

Content Troll hunters casinos – Popular Casinos Most Read In Betting The Trustpilot Experience Ed Casino Games: Enjoy The Microgaming Platform In Canada With these

14686 ஒரு நெக்லசும் ஆண் குழந்தையும்: சிறுகதை கதைத் தொகுப்பு.

M.I.M.முஸம்மில். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 600034: மலர் கிறாப்பிக்ஸ்). viii, 117 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12 சமீ. உள்நாட்டு இறைவரித்