வே.கனகசபாபதி. யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 677/9, பீச் ரோட், 1வது பதிப்பு, வைகாசி 1977. (யாழ்ப்பாணம்: சக்தி அச்சகம், 253, 1/1, ஸ்ரான்லி வீதி).
viii, (8), 75 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18.5×12 சமீ.
15 பக்திப்பாடல்களையும் 20 சமூகக் காட்சிகளையும், 14 காதற் காட்சிகளையும், 7 இயற்கைக் காட்சிகளையும் தன் கவித்துவப் புலமையால் கவிதைகளாகப் படைத்திருக்கிறார் கவிஞர் வேலுப்பிள்ளை கனகசபாபதி அவர்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2473).